Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Friday, October 13, 2017

Sun Direct HD இணைப்புக்களின் HD சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன

இந்த செய்தியை தெரிவிப்பதில் நாம் மிகுந்த மனவருத்தம் அடைகின்றோம்.

அண்மை காலமாக விற்பனை செய்யப்படட Sun Direct HD இணைப்புக்களின் HD சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால்  இவ் இணைப்புக்களில் SD சேனல்கள் வளமை போன்று வேலை செய்யும்.

தீர்வு

இந்தியா - Sun Direct விற்பனை நிலையங்களில் பழைய ரிசீவர்களை கொடுத்து புதிய  ரிசீவர்களை பெற்றுக்கொள்ளலாம்.

SRILANKA - ?????????????????????????????????????????????? 




No comments:

Post a Comment

Popular Posts