Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Tuesday, June 12, 2018

How to install TATA SKY Apps.

TATA SKY Apps  பயன்பாடுகளை நிறுவ எப்படி?

How to install TATA SKY Apps?


01. முதலில் கீழே உள்ள Download படத்தினை Click செய்து TATA SKY MSALES ஆப்ஸ்ஐ டவுன்லோட் செய்யவும்.

MSALES APPS


02. நீங்கள் வெற்றிகரமாக TATA SKY MSALES ஆப்ஸ்ஐ இன்ஸ்டால். செய்தால் கீழே காட்டப்பட்ட படங்களை உங்கள் திரையில் காணலாம். (Picture 01, Picture 02, Picture 03)

www.dthinfo.net
Picture 01

03. நீங்கள் வெற்றிகரமாக TATA SKY MSALES ஆப்ஸ்ஐ இன்ஸ்டால் செய்த பின்பு நீங்கள் உங்களுடைய Username & Password ஐ குடுத்து லோகின் செய்யவும்.

www.dthinfo.net
Picture 02
 04.  நீங்கள் வெற்றிகரமாக லோகின் செய்தால் கீழே காட்டப்பட்ட படங்களை உங்கள் திரையில் காணலாம்.
www.dthinfo.net
Picture 03
05. நீங்கள் இந்த ஆப்ஸ் மூலம் TATA SKY பேக்கஜ் மாற்றம், TATA SKY ID எடுத்தல், சேனல் அட் பண்ணுவது, ரிஃப்ரெஸ், Next ரேச்சர்ஜ் திகதி  போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
www.dthinfo.net
Picture 04
www.dthinfo.net
Picture 05
01.  Dish Tv Apps இன்ஸ்டால் செய்ய.


நன்றி. இது பயனுள்ள தகவலாக இருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.

No comments:

Post a Comment

Popular Posts