Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Saturday, June 9, 2018

Dish TV Set of Box Change to ST 2 Signal

ST 2 சிக்னலுக்கு டிஷ் தொலைக்காட்சி NXT பெட்டியை மாற்றி அமைப்பது எப்படி?

How to Change Dish TV NXT Set of Box to ST 2 Signal.


www.dthinfo.net
ST 2 Signal

தற்போது பலர் Dish TV போஸ்இணை OE ST 2 சிக்னலுக்கு மாற்றுவதில் பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.அவர்களுக்காகவே இந்த தொகுப்பு.


01. OE ST 2 சிக்னலுக்கு நீங்கள் மாற்ற நினைக்கும் Set of Box " Dish Tv" வகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

02. நீங்க மாற்ற நினைக்கும் கணக்கு இலக்கத்தினைக் (VC நம்பர் or Card நம்பர்) ஐ ஒரு முறை Dish Tv Apps Customer Details வசதியை(Picture  01) பயன்படுத்தி பரிசோதித்துக்  கொள்ளுங்கள். நீங்கள் பரிசோதிக்கின்ற போது "ST 2 Signal : 0" என காணப்படால்(Picture 02
)
உங்களுடைய Set of Box இதுவரைக்கும்  ST 2 Signal க்கு Tag செய்யப்படவில்லை என்பதே ஆகும். இதுவே  "ST 2 Signal : 1" என காணப்படால் உங்களுடைய Set of Box  "ST 2 Signal" க்கு Tag செய்யப்பட்டுள்ளது  என்பதே ஆகும். 

www.dthinfo.net
Picture 01
www.dthinfo.net
Picture 02

03.
நீங்கள் பரிசோதிக்கின்ற போது "ST 2 Signal : 0" என காணப்படால். (Picture 03) நீங்கள் உங்களுடைய Set of Box ஐ  ST 2 Signal க்கு Tag செய்யவேண்டும்.அதற்ற்கு முன்பு நீங்கள் உங்களுடைய  Set of Box பழைய frequency இல் காணப்பட்டால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள். (இது தொடர்பான வீடியோ ஒன்றும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.)

நியூ Frequency - 12688 இல் இருந்து 11609 MHZ க்கு மாற்றவும்.
Symbol Rate - 27500 இல் இருந்து 43978 Kpbs க்கு மாற்றவும்.

www.dthinfo.net
Picture 03

Video


04. நீங்கள் frequency வெற்றிகரமாக மாற்றம் செய்திருந்தால் உங்களுடைய "Set of Box "ST 2 Signal" க்கு மாற்றம் பெற்று உங்களுடைய திரையில் "101 unsubscribed channel" என்ற error காண்பிக்கும். தற்போது நீங்கள் Set of Box வாங்கிய அல்லது உங்களுடைய ரிச்சார்ஜ் முகவரை தொடர்புகொண்டு உங்களுடைய Set of Box ஐ ST 2 Signal க்கு Tag செய்யதுகொள்ளவும். (இதற்கு நீங்கள் குறித்த கணக்கிலக்கத்திற்கு 100INR ரிச்சார்ஜ் செய்ய வேண்டும்) .
www.dthinfo.net
101 Error

05. நீங்கள் பரிசோதிக்கின்ற போது "ST 2 Signal : 1" என காணப்படால். (Picture 04) நீங்கள் உங்களுடைய frequency மாற்றி அமைப்பதன் மூலம் உங்களுடைய Set of Box ST 2 Signal இல் வேலைசெய்யும்.

www.dthinfo.net
Picture 04
நன்றி. இது பயனுள்ள தகவலாக இருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.

2 comments:

  1. Eanakku St2 signal இருக்கு but unsubscribe error message varudhu how to fix that error already I recharged 100inr when I tag to St2 signasignal

    ReplyDelete
    Replies
    1. Presse the menu button 15 secondes and search Channel again

      Delete

Popular Posts