Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Dish TV New Version Update.

டிஷ் டிவி ஆப்ஸ் ஐ புதுப்பிப்பது எப்படி?

How to update Dish Tv Apps?


01. நீங்கள் கீழ் படத்தில்  காடடப்பட்டுள்ளது போன்ற ஒரு மெசேஜ் உங்கள் DISH TV ஆப்ஸ் காண்பித்தாள். நீங்கள் உங்களுடைய DISH TV ஆப்ஸ்ஐ  Update செய்ய வேண்டும்.

www.dthinfo.net

02. Update செய்வதற்கு நீங்கள் உங்களுடைய பழைய DISH TV ஆப்ஸ்ஐ அழிக்க தேவையில்லை, அது அவ்வாறே இருக்க நீங்கள் கீழே காணப்படும் Download படத்தினை click செய்து  புதிய ஆப்ஸ்ஐ Download 
செய்து Install செய்து கொள்ளவும். (Version_7.2)



www.dthinfo.net
Update

03. நீங்கள் வெற்றிகரமாக Download செய்து Install        செய்தாளஉங்களுடைய ஆப்ஸ் வழமைபோல் இயங்கும்.

04. அவ்வாறு இல்லாமல் நீங்கள் Download செய்து Install செய்யும் போது கீழே காட்டப்பட்ட படம் போல் எதும் Error காண்பித்தாள். 

www.dthinfo.net

கீழே காட்டப்பட்ட Download படத்தினை click செய்து புதிய ஆப்ஸ்ஐ Unzip செய்து  Install செய்யவும். Unzip செய்வதற்கு (Picture 01)  உங்களுடைய Android இயங்குதளத்தில் ஆப்ஸ் உள்ளது அவ்வாறு இல்லாவிடடாள் Google Play Store இல் இருந்து Zip பைலை இன்ஸ்டால் (Picture 02) செய்யவும்.

Download This App
www.dthinfo.net
Picture 01


www.dthinfo.net
Picture 02

Zip பைலை கீழே காட்டப்பட்ட Download படத்தினை click செய்து
Download செய்யவும்.


நன்றி. இது பயனுள்ள தகவலாக இருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.



1 comment:

  1. Dish tv app new version la
    package change pannum podhu unable to process data endu varudhu
    help me

    ReplyDelete

Popular Posts