Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Tuesday, November 20, 2018

டிசம்பர் 31 திகதி நள்ளிரவு முதல் Dish Tv யில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டு விடியோகோன் அலைவரிசைக்கு மாற்றப்படுகின்றது.

Dish Tv அலைவரிசை மாற்றம் தொடர்பான அறிக்கை.



கீழ் குறிப்பிட்ட மாடல் AF-7012S (SD +), CH-7500S-SD, Zenga மற்றும் Zing ஆகிய அனைத்து Dish Tv ரிஷிவர்களுக்கும் ஒரு மாதத்திற்கு மேல் (More then one Month) ரிச்சர்ஜ் செய்வதை தவிர்த்துக்கொள்ளவும்.

எதிர்வரும் டிசம்பர் 31 திகதி நள்ளிரவு முதல் South Regional Language ஆட்டொன் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா) ஆகிய தொலைக்காட்சி சேனல்கள்  Dish Tv அலைவரிசையில் இருந்து விடியோகேன் அலைவரிசைக்கு மாற்றபடுகின்றன.

அலைவரிசை மாற்றமானது மேல் குறிப்பிட்ட திகதியில் இடம்பெற்றபோதும், சேனல்கள் 03 மாத இடைவெளிக்குள் ஒன்றின் பின் ஒன்றாக மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31 திகதிக்கு பின்பும் 03 மாதங்களுக்கு Dish Tv யில் சேவைகளை தொடரலாம். 

மேல்குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் Sports, English Entreatment மற்றும் Kids ஆகியவற்றுக்கு இடம்பெறமாட்டாது.

பின்குறிப்பு - இதன் பின் மேற்கொள்ளப்படும் Dish Tv இணைப்புக்களை (Dish Tv NXT) விடியோகான் அலைவரிசையில் மேற்கொள்ளவும்.

Dish Tv யை Videocon அலைவரிசைக்கு மாற்றுவதை அறிந்து கொள்ள இங்கே Click செய்யவும்.

மேலதிக விளக்கங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.




No comments:

Post a Comment

Popular Posts