வணக்கம்
கடந்த சில நாட்களாக எமக்கு Sony Ten 1, Sony Ten 2, Sony Ten 3 Add பண்ணுவது தொர்பாக அதிக பிணக்குகள் (Complaints) கிடைக்கப்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இவ் சேனல்களை Add செய்த பின்பும் (error message 101) குறித்த error டிவி திரையில் கான்னப்படுவதாகவுன், குறித்த சானல்கள் வேலைசெய்யவில்லை என Complaints கிடைக்கின்றது. இவ் பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் கீழே தரும் குறிப்புகளை பின்பற்றவும்.
01. உங்களுடைய Home TP 12170 ஆக காணப்பட்டாள் சேனல் Number 2500 விட்ட பின்பு நீங்கள் Add செய்யவும்.
02. உங்களுடைய Home TP 12688 ஆக காணப்பட்டாள் சேனல் Number 96 விட்ட பின்பு நீங்கள் Add செய்யவும்.
தொடர்ந்தும் நீங்கள் இந்த பிரச்சனையை எதிர் கொண்டால் நீங்கள் உங்கள் DISH TV BIZ கணக்கில் இருந்து REPAIR செய்யவும். (REPAIR செய்ய முன்பு குறித்த சேனலில் இருப்பதை உறுதி செய்யவும். 10 நாட்களுக்கு ஒருமுறைதான் REPAIR செய்ய முடியும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
தொடர்ந்தும் இந்த பிரச்னையை நீங்கள் எதிர் கொண்டால் எம்மை தொடர்புகொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Hi Friends, how to change channal language on dish tv Audio Language. Press the MENU button. Select Preferences. Select Alternat...
-
Dish Tv அலைவரிசை மாற்றம் தொடர்பான அறிக்கை. கீழ் குறிப்பிட்ட மாடல் AF-7012S (SD +), CH-7500S-SD, Zenga மற்றும் Zing ஆகிய அனைத்து Dish...
-
விடியோகான் டீலர் ஆப்ஸ் புதிய பதிப்பு, Videocon Dealer apps new version.
-
DTH Company Recommend Package Price List || DTH நிறுவனங்களினால் பரிந்துரை செய்யப்பட்ட Package Price



No comments:
Post a Comment