Breaking

DTH INFO இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றோம் : WELCOME TO DTH INFO

Monday, June 25, 2018

பொருத்தமான சன் டைரக்ட் ரீசார்ஜ் Amounts (அமென்ட்ஸ்), Sun Direct Recharge suitable amounts

பொருத்தமான சன் டைரக்ட் ரீசார்ஜ் Amounts (அமென்ட்ஸ்), Sun Direct Recharge suitable amounts, 


www.dthinfo.net
DTHINFO.NET

கடந்த சில காலங்களாக Sun Direct சில செனல்ஸ் அட்  பண்ணும் போது ரிச்சர்ஜ் செயவதில் சரியான தொகை தெரியாமல் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருவதை எம்மால் இனங்காண முடிகின்றது. 
www.dthinfo.net

அந்த ரிச்சர்ஜ் Amounts பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. நாம் இந்த பதிவுக்கு தேவையான தகவல்களை Sun Direct Company மற்றும் கடந்த கால எமது ரிச்சார்ஜ் வரலாற்றில் இருந்து பெற்றுக்கொண்டோம். 

நீங்கள் ரிச்சார்ஜ் செய்யக்கூடிய தொகைகள்.

10
25
30
40
50
100

இந்த தகவல்களில் எதும் பிழைகள் இருந்தால் எமக்கு தெரியப்படுத்தி எமது பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். 
www.dthinfo.net

No comments:

Post a Comment

Popular Posts