Saturday, February 9, 2019

விடியோகான் E 18-4, E 16-4, E 107-4 Error க்கான தீர்வு.

விடியோகான் E 18-4, E 16-4, E 107-4 Error க்கான தீர்வு.



தற்போது (10-02-2019) அனைத்து ஒருவருட இலவசத்துடன் விடியோகான் ரெஸிவேர்ஸ் பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் E 18-4, E 16-4, E 107-4 Errorகளை சந்தித்து வருகின்றனர்.


இவ் பிரச்சனைகளை சந்திக்கும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் Heavy Refresh செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். அதற்குள் நீங்கள் படத்தினை பெற்றுக்கொள்வீர்கள், அவ்வாறு படம் வரவில்லை ஏன்றாள் நீங்கள் Re Authorise செய்யுங்கள்.

Heavy Refresh Open Link Click below Image


நீங்கள் Re Authorise  செய்தவுடன் உங்களுடைய Receivers தன்னியக்கமாகவே Restart ஆகி புதிய பாதிப்பு Update ஆகும், இதனை தொடந்து சற்று நேரத்தில் படம் வரும். 

Apps மூலம் Heavy Refresh செய்ய.

Open your Mobile Apps >>>>> Go to Refresh Device and do the Heavy Refresh


Re Authorise உங்களால் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் DTH Recharge வழங்குநரை தொடர்புகொண்டு செய்துகொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

Popular Posts