நோர்த் ZONE க்கு Change செய்வது எப்படி?
தற்போது அநேகமானோர் Dish TV யில் இருந்து விடியோகான் க்கு மாறும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று "Only South Zone subscriber is Allowed." இவ் பிரச்சனைகளை எதிர்கொள்வோர் உங்கள் ரிச்சார்ஜ் முகவர்களுடாக நீங்கள் இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த Error ஆனது Language Zone - NORTH இல் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே எதிர்கொள்ள நேரிடும்.
தீர்வு -
இதற்கான தீர்வானது உங்களுடைய ரிச்சார்ஜ் முகவர் (Distributor) தொடர்புகொள்வதன் மூலம் 24 -72 மணி நேரத்துக்குள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.
இது சேவை வழங்குநரிடையே காணப்படும் ஒரு வகையான தொழில்நுட்ப பிரச்சனையாகும். இதற்காக நீங்கள் புதிய இணைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கான சேவைக்கடடனங்கள் ஒருசிலாரால் அரவிடப்படுகின்ற போதும், பெரும்பாலானோர் இதற்காக எதுவித சேவைக்கடடனங்களும் அறவிடுவதில்லை.
- நன்றி -
Tata sky providing best offers, various dth set top boxes and telugu Regional packages based on your location and budget - dthshop
ReplyDeleteBest DTH Regional packages