ஸ்ரீலங்காவில் டிஷ் டிவி ஆண்ட்ராய்டு ஆப்ஸ் நிறுவுவது எப்படி?
01. உங்களிடம் பழைய பதிப்பு டிஷ் டிவி ஆப்ஸ் பயன்பாட்டில் இருந்தால் அந்த ஆப்ஸ்சை டெலீட் பண்ணவும்.
02. பின்னர், கீழே தரப்பட்ட இணைப்பை பயன் படுத்தி முதல் டிஷ் டிவி ஆப்ஸ்சை தரவிறக்கம் செய்து நிறுவவும்.
First Dish TV Apps |
03. நீங்கள் நிறுவியது வெற்றி என்றால். கீழே காட்டப்பட்டுள்ள படத்தை போல் உங்கள் மொபைல் திரையிலும் காணப்படும்.
(Picture 01)
04. பின்னர் பதிவு பொத்தானை கிளிக் செய்து பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
(Picture 02)
05. நீங்கள் நிறுவியது வெற்றி என்றால். கீழே காட்டப்பட்டுள்ள படத்தை போல் உங்கள் மொபைல் திரையிலும் காணப்படும்.
(Picture 03)
07. நீங்கள் நிறுவியது வெற்றி என்றால். கீழே காட்டப்பட்டுள்ள படத்தை போல் உங்கள் மொபைல் திரையிலும் காணப்படும்.
(Picture 04)
(Picture 01)
Picture 01 |
(Picture 02)
05. நீங்கள் நிறுவியது வெற்றி என்றால். கீழே காட்டப்பட்டுள்ள படத்தை போல் உங்கள் மொபைல் திரையிலும் காணப்படும்.
(Picture 03)
Picture 03 |
06. கீழே உள்ள தரவிறக்க இணைப்பை கிளிக் செய்து இரண்டாவது டிஷ் டிவி ஆப் ஐ நிறுவவும்.
[Dish TV App Version 7.2_Release Date 07/007/2019]
Download |
(Picture 04)
Picture 04 |
08. நீங்கள் எந்த பிரச்சனையும் சந்தித்தால், எங்களை தொடர்பு கொள்ளலாம். [Live Chat ல எங்களுடன் இணைய கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்.]
Live Chat |
நன்றி. இது பயனுள்ள தகவலாக இருந்தால் நண்பர்களுக்கு பகிரவும்.
Register id epui edukkuradhu?
ReplyDelete